Student Flights | Student Offers | SriLankan Airlines

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்இல் மாணவர்களுக்கான சலுகை


நீங்கள் படிப்பிற்காக பயணம் செய்கிறீர்களா? srilankan.com இல் உங்கள் விமானத்தை முன்பதிவு செய்து உங்கள் மாணவர் விசாவிற்கான பிரத்யேக பலன்களைப் பெறுங்கள்!
நீங்கள் கல்லூரிக் கல்விக்காகப் பயணம் சென்றாலும் அல்லது உயர்கல்விக்காகப் புறப்பட்டாலும், வீட்டை விட்டு வெளியே இருப்பது கடினம்.

எனவே, எமது இலவச பொதி சேவைஇல் உங்களின் அனைத்து வசதிகளையும் பெற்று, உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் விமான சீட்டு தள்ளுபடியைப் பெறுங்கள்.

நீங்கள் ப்ளைஸ்மைல்ஸ் உறுப்பினர் இல்லாதவிடத்து இணையுங்கள்

எமது சலுகைகள்…

  1. முதலாவதாக பெறப்படும் 40 kg பொதியுடன் இணைந்த எகானமி வகுப்புக்கான விமான சீட்டுக்க்காக 10% பண வரவு சலுகை வழங்கப்பபடும்
  2. இரண்டாவதிலிருந்து ஐந்தாவதாக பெறப்படும் 40 kg பொதியுடன் இணைந்த எகானமி வகுப்புக்கான விமான சீட்டுக்க்காக 15% பண வரவு சலுகை வழங்கப்பபடும்
  3. பிசினஸ் வகுப்பு பயணிகளுக்கான பயணப்பொதி கொடுப்பனவு 50kg
  4. எகானமி வகுப்பில் பயணிக்கும் பெற்றோர்/கள் அல்லது மனைவி /கணவன் அவர்களுக்கான விமான சீட்டுக்கு 5% பண வரவு சலுகை வழங்கப்படும்

பயணிகள் மற்றும் பயணத்திற்க்கான தகுதிகள்

பயணிகள்

  • வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்களுக்கு தங்களுடைய வேலை வாய்ப்புக்காக பயணிக்கும் மாணவர்கள்
  • கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே தங்கள் வேலை வாய்ப்புக்காக உள்ள மாணவர்கள்
  • மாணவர்களை சந்திப்பதற்க்காக பயணிக்கும் பெற்றோர்/கள் அல்லது மனைவி /கணவன்
பயணம்
  • அனைத்து பயண சீட்டுக்களும் srilankan.com மூலம் வழங்கப்பட வேண்டும்
  • தங்கள் நாட்டில் இருந்து மாணவர்கள் கல்வி பயிலும் நிறுவன அமைவிடங்களுக்கு மட்டும் பயணித்தல் அவசியம்
  • தொடக்கம் மற்றும் முடிவு இலக்குகளை கொண்டு இருத்தல் வேண்டும்

உ.தா : CMB/SIN/CMB உடன் பதிவுசெய்யப்பட்ட பின்வரும் விமான சீட்டுகள் CMB/SIN/CMB அல்லது SIN/CMB/SIN ஆக இருக்கலாம். இருப்பினும், KUL/CMB/KUL அல்லது SIN/CMB/MLE/CMB/SIN போன்ற பயண ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் இடம்கள் மாற்றுவதர்க்கு அனுமதிக்கப்படாது.


பதிவுக்குத் தேவையான ஆவணங்கள்

மாணவர்களுக்காக

  • பாஸ்போர்ட்டின் நகல் (மாணவர்)
  • மாணவர் விவரங்கள் உட்பட செல்லுபடியாகும் மாணவர் விசாவின் நகல்
  • மாணவர் அடையாள அட்டை மற்றும் பல்கலைக்கழகத்தின் அனுமதி கடிதம்
  • மாணவரின் பிளை ஸ்மைல் ( FlySmile ) உறுப்பினர் எண்

பெற்றோர்/கள் / மனைவி /கணவன்

  • பாஸ்போர்ட்டின் நகல் (அனைத்து பயணிகளும்)
  • பெற்றோர்/கள் / மனைவி/கணவன் பெயர்
  • மாணவரின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் திருமணச் சான்றிதழ்
  • பெற்றோர்/கள் / மனைவி /கணவன் பிளை ஸ்மைல் ( FlySmile ) உறுப்பினர் எண்
  • மாணவர் விவரங்கள் உட்பட செல்லுபடியாகும் மாணவர் விசாவின் நகல்


இப்போதே பதிவுசெய்க

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  • www.srilankan.com மூலம் பெறப்பட்ட பயண சீட்டுகளுக்கு மட்டுமே மாணவர்களுக்கான சலுகை செல்லுபடியாகும்
  • ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இயக்கப்படும் திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் (சார்ட்டர் விமானங்கள் தவிர)
  • 15 மார்ச் 2022 முதல் 31மார்ச் 2023 வரை வாங்கிய டிக்கெட்டுகளுக்கு மட்டும் மாணவர் சலுகை செல்லுபடியாகும்
  • பயண சீட்டின் அடிப்படைக் கட்டணத்திலிருந்து மட்டுமே தள்ளுபடி வழங்கப்படுகிறது (வரிகள் தவிர்ந்தது )
  • மாணவர்கள் தங்கள் பயணத்தின் போது செல்லுபடியாகும் மாணவ விசாவை வைத்திருக்க வேண்டும்
  • அனைத்து விமான சீட்டுக்களும் (பெற்றோர்/கள் / மனைவி/கணவன் ) தங்கள் நாட்டில் இருந்து மாணவர்கள் கல்வி பயிலும் நிறுவன அமைவிடங்களுக்கு மட்டும் இருத்தல் அவசியம்
  • "இப்போதே பதிவுசெய்க" என்ற பொத்தானை பயன்படுத்தி , தேவையான ஆவணங்களை விமானம் புறப்படும் நேரத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு சமர்ப்பிக்கவும். பயன்படுத்திய விமான சீட்டுகளுக்கு சலுகை செல்லுபடியற்றது .
  • அதிகப்படியான பயண பொதி சலுகைகளை பெற, bookings.com இலிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் உறுதிப்படுத்தலை செக்-இன் கவுண்டர்களில் சமர்ப்பிக்கவும்.
  • மாணவர்களுக்கான இந்தச் சலுகைக்குத் தகுதிபெற ஆன்லைன் பதிவு மற்றும் பிளை ஸ்மைல்ஸ் (FlySmiLs) இல் சேருவது கட்டாயமாகும்
  • அனைத்து விமான சீட்டுகளும் ப்ளைஸ்மைல்ஸ் ( Fly smiles ) கழிவு மற்றும் விமான நிலைய தரம் உயர்த்தல்களுக்கு தகுதியானவை
  • தற்போதுள்ள வேறு எந்த சலுகையுடனும் மாணவர் சலுகையை இணைக்க முடியாது, மேலும் இது குழந்தை மற்றும் சிறுவர்களுக்கான விமான சீட்டுகளுக்கும் பொருந்தாது
  • நிலையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் கட்டண விதிகள் தொடர்ந்து செல்லுபடியாகும்
  • கிரெடிட்/டெபிட் கடன் அட்டைகளின் பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்ந்து செல்லுபடியாகும்
  • ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட், மேற்கூறிய சலுகைகளுக்குப் பொருந்தக்கூடிய அனைத்து அல்லது ஏதேனும் விதிகளையும் எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி தனது சொந்த விருப்பத்தின் பேரில் திரும்பப் பெறுவதற்கான உரிமையை கொண்டுள்ளது.
  • பின்வரும் பாதைகளுக்கு இடையே பின்வரும் காலகட்டத்தில் பயணிக்கும் உள்ளக / வெளியக விமான சேவைகளுக்கு மாணவர் சலுகைகள் செல்லுபடியாகாது




விமான பயண பாதை திகதி
சீனாவிற்கான அனைத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் பயணிக்கும் இடங்கள் 05ஆவணி22 – 05புரட்டாசி22 / 02ஐப்பசி22 – 15ஐப்பசி22 / 26தை23 – 06மாசி23
சீனாவிலிருந்து அனைத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் பயணிக்கும் இடங்கள் 30சித்திரை22 – 04வைகாசி22 / 05ஆனி22 – 30ஆனி22 / 15ஆடி22 – 04ஆவணி22 / 26புரட்டாசி22 – 01ஐப்பசி22 / 20தை23 – 27தை23
ஆஸ்திரேலியவிற்கான அனைத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் பயணிக்கும் இடங்கள் 1சித்திரை22 – 10வைகாசி22 / 01ஆடி22 – 28ஆடி22 / 01ஐப்பசி22 – 20ஐப்பசி22 / 06மார்கழி22 – 31மார்கழி22 / 01தை23 – 13மாசி23
ஆஸ்திரேலியாவிலிருந்து அனைத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் பயணிக்கும் இடங்கள் 15 சித்திரை 22 – 22 சித்திரை 22 / 14 ஆனி 22 – 10 ஆடி 22 / 21 புரட்டாசி 22 – 04 ஐப்பசி 22 / 20கார்த்திகை22 – 10 தை 23
ஐரோப்பாவிற்கான அனைத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் பயணிக்கும் இடங்கள் 18 சித்திரை 22 – 01 வைகாசி 22 / 2322 – 04 புரட்டாசி 22 / 01 தை 23 – 18 தை 23
ஐரோப்பாவிலிருந்து அனைத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் பயணிக்கும் இடங்கள் 01 சித்திரை 22 - 15 சித்திரை 22 / 23 ஆனி 22 - 13 ஆவணி 22 / 01 டமார்கழி 22 - 04 தை 23 / 02 மாசி 23 - 19 மாசி 23

* அனைத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயண இடங்கள் - ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸால் நேரடியாக இயக்கப்படும் பயண இடங்கள்.


Close

flysmiles


More about FlySmiles