Book Now Pay Later

You don't need a credit card anymore!

கிரெடிட் அட்டை இல்லையா? அல்லது உங்கள் செலவு செய்யும் எல்லையைத் தாண்டிவிட்டீர்களா? கவலையை விடுங்கள்! ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் உங்கள் விருப்பத்துக்குரிய உள்நாட்டு வங்கிகளுடன் இணைந்து உடன் பதிக ; கட்டணம் பின்னர் எனும் சலுகையை உங்களுக்காக வழங்க குழுவாக முன்வந்துள்ளது - இது கிரெடிட் அட்டைப் பயன்பாட்டைக் கொண்டிராத முற்றிலும் வசதியானதொரு கட்டணம் செலுத்தும் முறையாகும்!

யாரால் இதனைப் பயன்படுத்த முடியும்?

எல்லோரும் இச்சலுகையைப் பயன்படுத்தலாம்!

உங்களிடம் கிரெடிட் அட்டை இல்லாவிடில், செலவு செய்யும் எல்லையை நீங்கள் தாண்டியிருந்தால் அல்லது உங்கள் விமானத்தை பதிவு செய்ய நீங்கள் கிரெடிட் அட்டையை பயன்படுத்த விரும்பாதவிடத்தும் நீங்கள் ஸ்ரீலங்கன் விமானசேவையின் உடன் பதிக ; கட்டணம் பின்னர் சலுகையின் மூலம் விசேட இணையச் சலுகையினை நீங்கள் இடைத்தரகர்களின்றி நேரடியாக விமானசேவையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதிலுள்ள முக்கிய அம்சம் என்ன தெரியுமா? இங்கு சேவைக் கட்டணம் முற்றிலும் இலவசம்!

Sri Lanka and UAE Payment Options Click here learn how to pay for your pay in cash booking.





Close

flysmiles


More about FlySmiles