இணையத்தில் செக்-இன் செய்து __ நேரத்தை மீதப்படுத்துங்கள்!


வீட்டிலிருந்தபடி செக்-இன் செய்து (உள்நுழைவதற்கான அனுமதியைப் பெற்று) விமான நிலையத்தில் நேரத்தை மீதப்படுத்துங்கள்!

உங்கள் விருப்புக்கமைய ஆசனத்தைத் தெரிந்த பின்னர் வீட்டிலிருந்தபடியே போர்டிங் பாஸினை (நுழைவுக்கான அனுமதி) அச்செடுத்துக் கொள்ளுங்கள். ஸ்ரீலங்கன் விமானசேவையின் இணையத்தில் 48 மணித்தியாலங்கள் முதல் விமானம் புறப்படுவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்பு வரை செக்-இன் செய்ய முடியும்.

இணையத்தில் செக்-இன்

இணையத்தில் செக்-இன் சலுகை 48 மணித்தியாலங்கள் முதல் விமானம் புறப்படுவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்பு வரை கிடைக்கும். நீங்கள் கையடக்கத்தொலைபேசி மூலம் பதிவுகளை மேற்கொள்வீர்களாயின் இச்சலுகை ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்.
விமானம் புறப்படுவதற்கு 01 மணித்தியாலத்திற்கு முன்னர் எமது அனைத்து பதிவுக்கான கருமபீடங்களும் மூடப்படும்.இந்த படிவத்திலுள்ள அனைத்து தகவல்களும் ஸ்ரீலங்கன் விமானச்சேவை நிறுவனத்தின் தனியுரிமை கொள்கைக்கு உட்பட்ட வகையில் சேகரிக்கப்பட்டுள்ளன.

OR
603
இலகுவானதும் வசதியானதும்

  1. உங்கள் கடைசிப் பெயர், முற்பதிவுக் குறிப்பு அல்லது பயணச்சீட்டு இலக்கம் ஆகியவற்றைப் பதியுங்கள்
  2. பயணிக்கான விவரங்களை சரிபார்த்த பின்னர் உங்கள் ஆசனத்தைத் தெரியுங்கள்
  3. செக்-இன்னை உறுதிப்படுத்திக் கொண்டு போர்டிங் பாஸினை அச்செடுங்கள்

...............................ஆம், இது மிகவும் இலகுவானது!


Check-in online now and let us make your journeys all the more comfortable.


Online Check-in / Mobile Check-in Passengers only with Hand Luggage

You can directly report to gate with your e-boarding pass 45 minutes prior to the flight departure.


Online Check-in / Mobile Check-in passengers with Checked Luggage

Report to the Baggage Drop-Off / Online Check-in Counter with your e-boarding pass 90 minutes prior to the fight departure.


முக்கியமான அறிவித்தல்

விமானநிலைய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைய கீழ்வரும் பயண இலக்குகளில் இருந்து விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் வீட்டில் அச்செடுக்கப்பட்ட போர்டிங் அட்டைக்குப் பதிலாக விமான நிலையத்திலுள்ள செக்-இன் கருமபீடத்தில் எமது விமான சேவையினால் விநியோகிக்கப்பட்ட போர்டிங் பாஸினை உடன் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அபுதாபி

சென்னை

பெங்களூர்

கொச்சின்

பெய்ஜிங்

டாக்கா

மும்பை

டெல்லி

கென்டன்

டோஹா

ஜகார்த்தா

கென்

கல்கத்தா

கோலாலம்பூர்

குவைத்

லாஹூர்

மதுரை

மஸ்கட்

மாலைத்தீவு

பெய்ஜிங்

ஷீசெல்ஸ்

சிங்கப்பூர்

திருவனந்தபுரம்

திருச்சி

வாரனாசி

Kunming

Last updated date – 29th March 2020


Close

flysmiles


More about FlySmiles