கரன்ஸி  மற்றும்   கிரெடிட்  அட்டைகள்


கரன்ஸி மற்றும் கிரெடிட் அட்டைகள்
பத்தொன்பது கரன்ஸிகள் விமானத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்: அமெரிக்க டொலர் , அவுஸ்திரேலிய டொலர் , பஹரேன் தினார் , பிரிட்டிஷ் பவுன்ஸ் , கனெடியன் டொலர் , ஐரோப்பிய யூரோ , ஹொங்கொங் டொலர், ஜப்பேனிய யென் , குவைத் தினார் , ஓமான் ரியால், கட்டார் ரியால் , சவூதி அரேபியன் ரியால் , சிங்கப்பூர் டொலர் , சுவீடிஷ் குரோனா , சுவிஸ் பிரேங்க் , சீன யுவான், மலேசிய ரிங்கிட் மற்றும் தாயலாந்தின் பாத். தகவல்கள் மற்றும் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று வீதங்களை தெரிந்துகொள்ள தயவுசெய்து எமது விமானப் பணியாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்.


கிரெடிட் அட்டை நிறுவனங்களின் வேண்டுகோளுக்கமைய பாதுகாப்பு தேவைகளை உறுதி செய்வதற்காக உங்கள் கடவுச்சீட்டை காட்டுமாறு விமானப் பணியாளர் உங்களிடம் கேட்கலாம். இதனால் ஏற்படக்கூடிய இடையூறுகளுக்கு ஸ்ரீலங்கன் விமானசேவை மற்றும் கார்ட் நிறுவனங்கள் வருந்துகின்றன. நன்றி

Close

flysmiles


More about FlySmiles